காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நேரில் நன்றி தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தனர்.
விவசாயத்தை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தனர்.