Categories
உலக செய்திகள்

அடடே….! கயிற்றில் சிக்கி நீண்ட நேரமாக…. உயிருக்கு போராடிய ராட்சச திமிங்கலம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

மிகப்பெரிய மிதவையின் கயிற்றில் சிக்கிக் கொண்ட திமிங்கலமானது வெளியேற முடியாமல் திக்குமுக்காடிப் போனது.

மேற்கு கனடா நாட்டில் டெக்சாடா என்ற தீப அமைந்துள்ளது. இந்த தீவில்  சிக்கிய ராட்சச திமிங்கலம் ஒன்று மீண்டும் கடலுக்குள்ளேயே பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளது.  இந்த திமிங்கலம் மிகப்பெரிய மிதவையின் கயிற்றில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் திக்குமுக்காடிப் போனது.

இதனைத் தொடர்ந்து கயிற்றில்  திமிங்கலம் சிக்கிக்கொண்டதாக வந்த தகவலை அடுத்து வந்த மீட்புக் குழுவினர், மீன்பிடி கப்பல்கள் மற்றும் கேப்டன்களின் உதவியுடன் திமிங்கலத்தைப் பின்தொடர்ந்து சென்று அதை கயிற்றிலிருந்து விடுவித்து மீண்டும் கடலுக்குள் விட்டனர்.

Categories

Tech |