தந்தை பெரியார் கட்டுரை நூலாக வெளிவந்த த.பொ.தி.க., எடுத்த நடவடிக்கைக்கு எதிராக வீரமணி வழக்கு தொடர்ந்து இருந்தார். பெரியாரின் பேச்சும் எழுத்தும் தங்களுக்கே சொந்தம் என கூறி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி வாபஸ் பெற்றிருக்கிறார். பெரியாரின் எழுத்துக்களை வெளியிட தங்களுக்கே காப்புரிமை உள்ளதாக தொடரப்பட்ட நிலையில்தற்போது வழக்கை திரும்ப பெற்றிருக்கிறார்.
Categories