Categories
தேசிய செய்திகள்

“பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்” – ராகுல் காந்தி வேண்டுகோள்

நிவர் புயலின் தாக்கம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருப்பதால், பொது மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிவர் புயலின் தாக்கம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருப்பதால், பொது மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவரது டிவிட்டர் பதிவில், பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும், தேவைப்படுபவர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |