கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு இவர் தங்கையாக நடித்திருந்தார். இதனையடுத்து இவர் நடிப்பில் சானிக்காயிதம் திரைப்படம் ரிலீஸாக உள்ளது.
மேலும், தெலுங்கில் குட் லக் சகி, மலையாளத்தில் மரக்காயர் போன்ற திரைப்படங்களும் ரிலீஸாக உள்ளன. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது இவர் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CWs93lIv5aX/?utm_source=ig_embed&ig_rid=115da647-91c2-4b61-893c-1bd85e55fc2f