Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. படத்திற்கு கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்…. இத்தனை கோடியா….?

கீர்த்தி சுரேஷ் ‘அண்ணாத்த’ படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Rajinikanth as brother in 'Annatha'; Keerthi Suresh as younger sister || ' அண்ணாத்த' படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த்; தங்கையாக கீர்த்தி சுரேஷ்

இன்று உலகம் முழுவதும் இந்தப்படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. அதன்படி, இவர் இந்த படத்திற்கு 2 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |