10 வயது சிறுமியின் கழுத்தை போலீசார் நெரித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட்டின் என்பவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது கால் முட்டியை வைத்த நெரித்த பொது அவர் உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விஸ்கான் மாநிலத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் 12 வயது சிறுமியின் கழுத்தில் தனது கால் முட்டியை வைத்து நெறித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.