Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கேரளா ஸ்பெஷல் பருப்பு பிரதமன்!!!

பருப்பு பிரதமன்

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு –  1 கப்

அரிசி ரவை – 4 டேபிள்ஸ்பூன்

வெல்லம் – 2 கப்

முதல் தேங்காய்ப்பால் – 2 கப்

இரண்டாம் தேங்காய்ப் பால் – 2 கப்

ஏலக்காய்தூள் – 2 டீஸ்பூன்

நெய் – 2 டேபிள்ஸ்பூன்

தொடர்புடைய படம்
செய்முறை:

முதலில் பருப்பை  வறுத்து, வேக வைத்துக் கொள்ள வேண்டும் . பின் அதனுடன்  அரசி ரவையையும் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன்  சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்ததும் வடிகட்டி, வெந்த பருப்பில் சேர்த்து நன்கு கொதிக்க விட  வேண்டும். பின் இரண்டாவது தேங்காய்ப்பாலை சேர்த்து  5 நிமிடம் கொதிக்கவிட்டு, முதல் பாலை ஊற்றி  ஏலக்காய்தூள், நெய் சேர்த்து பரிமாறினால் சுவையான பருப்பு பிரதமன் தயார் !!!

Categories

Tech |