Categories
உலக செய்திகள்

தீவில் உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவு…. புவியியல் ஆராய்ச்சி மையம் தகவல்…!!

கெர்மடக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து நாட்டில் கெர்மடக்  தீவானது அமைந்துள்ளது. இந்த தீவில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் மையம் கொண்டிருந்துள்ளது. இதனை அடுத்து ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கமானது 5.8 ஆக பதிவாகியுள்ளது.

இதனை புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து எந்தவொரு தகவல்களும் வெளிவரவில்லை.

Categories

Tech |