Categories
உலக செய்திகள்

கிளம்பிருச்சு அடுத்த சூப்பர் பக் வைரஸ்…. இதிலிருந்து தப்பிக்கிறது ரொம்ப கஷ்டம்… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

உலகில் புதிதாக சூப்பர் பக் என்ற வைரஸ் ஒன்று பரவத் தொடங்கி உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவி பல கோடி மக்களின் உயிரை சூறையாடியது. ஆகையால் அனைத்து நாடுகளும் பொது முடக்கம் மற்றும் சமூக இடைவேளை என பல கட்டுப்பாடுகளை விதித்து மக்களை பாதுகாப்பாக இருக்க உத்தரவிட்டது. பல நாடுகளில் உள்ள மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பா இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளில் புதிய மரபணு மாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் பரவுவதாக கூறி  மீண்டும் புது கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு  அமல்படுத்தப்படுகிறது.இந்தத் துன்ப சூழலில் “சூப்பர் பக் ” என்ற கொடிய தொற்று பரவி வருவதாக பெரும் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அதில் மால்டிராக் எதிர்ப்பு மன கேண்டிடா ஆர்சின் கண்டறியப்பட்டதா கண்டறிந்த தாகவும் அதை சூப்பர் பக் என்று அழைக்கப்படு தெரிவித்தார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில்  டாக்டர் அனுராதா சவுத்ரி  தலைமையிலான ஆராய்ச்சிக் குழு அந்தமானில் உள்ள இயற்கை இடங்களை ஆய்வு செய்தபோது அதில் செயற்கை உட்பட்ட 48 வகையான மண் நீரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்தனர். இந்த ஆர்எஸ் தனிமைப்படுத்துதல் தற்போது பரவி வந்த கொரோனா வைரஸ்களுடன் நெருக்கமாக தொடர்புடையவையாக இருக்கிறது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் மூலக்கூறு நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறையின் தலைவர் டாக்டர் ஆர்ட்டுரோ காசடேவால் கூறியுள்ளார் .

அப்போது, “இந்த ஐசோலேட் செய்யப்பட்ட சி.ஆரிஸ் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல் வெப்பநிலைக்கு இன்னும் பொருந்தாத ஒன்றாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனாலும், ‘சூப்பர்பக்’ இயல்பாகவே தீவுகளில் வாழ்ந்ததா அல்லது அது அங்கு தான் முதன்முதலாக தோன்றியதா என்பதை ஆய்வு மூலம் நிரூபிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.அப்போது,  சி. ஆரிஸ் காயங்கள் வழியாக உடலில் நுழைவதற்கு முன்பு தோலில் உயிர்வாழ்கிறது.

இரத்த ஓட்டத்தில், அது கடுமையான நோயை ஏற்படுத்துகிறது மற்றும் செப்சிஸ் பாதிப்புக்கு வழிவகுக்குகிறது. இதன் காரணமாக உலகளவில் ஆண்டுக்கு 11 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது.சூப்பர்பக்’ இரத்த ஓட்டத்தில் கடுமையான தொற்றுநோய்களை ஏற்படுத்தும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அறிவித்துள்ளது. மேலும் உணவுக் குழாய்கள், சுவாசக் குழாய்கள் தேவைப்படும் நபர்களை அதிகம் பாதிக்கும் என்று அது மேலும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து லைவ் சயின்ஸ் நிறுவனம், “இந்த நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம்” என்று தெரிவித்துள்ள3

 

Categories

Tech |