அமெரிக்காவின் அயோயாவில் முகமூடி அணிந்த நபர் தனது குடும்பத்தினரை சுட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக அலெக்சாண்டர் என்பவர் போலீசுக்கு தகவல் அளித்தார் இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்தனர் சரி தேடு இல்லை எனில் வெளியே போ என்று கூறியதால் ஆத்திரமடைந்த மகன் குடும்ப உறுப்பினர்களை சுட்டு கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து சம்பவ தினத்தன்று முகமூடி அணிந்து வந்து உறுப்பினர்கள் அனைவரையும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி பின்னர் கைது செய்தனர்.
Categories