Categories
பல்சுவை வைரல்

“காட்டுக்கே ராஜா” நாயை பார்த்து…. தலை தெறிக்க ஓடும்…. வைரல் வீடியோ…!!

நாய் ஒன்று துணிச்சலாக இரண்டு சிங்கங்களை தலைதெறிக்க ஓட விட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகின்றது.

காட்டுக்கே ராஜா ஆனாலும் மிகவும் சோம்பேறியான மிருகம் சிங்கம் தான். ஆனால் அந்த சிங்கத்தின் உருவத்தை பார்த்தாலே பார்ப்பவர்களுக்கு நடுநடுங்க வைக்கும். இந்நிலையில் நாய் ஒன்று சிங்கத்தை எதிர்த்து தலைதெறிக்க ஓடவிட்டுள்ளது. அதுவும் ஒன்றல்ல இரண்டு சிங்கங்கள். இதனை பர்வீஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பார்வையாளர்கள் நின்றுகொண்டு வீடியோ எடுக்கும் போது சிங்கங்கள் பின் தொடர்ந்து சென்று வந்துள்ளது.

அப்போது அந்த சிங்கங்களை நாய் துரத்துகிறது. அதுவும் ஒரு சிங்கம் அல்ல, 2 சிங்கங்கள். நாய் குலைக்கும் சத்ததில் துணிச்சலாக சண்டை போட பயந்துபோன சிங்கங்கள் அங்கிருந்து பின்வாங்கின. இதனை பகிர்ந்த அவர் “வாழ்க்கையிலும் இந்த தன்னம்பிக்கை தேவை என்று தன்னம்பிக்கையூட்டும் விதமாக பகிர்ந்துள்ளார். இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நாயின் துணிச்சலைபலரும்  பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |