மன்னர் காதலியின் நிர்வாண புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் மன்னர் வஜிரலோங்கார்னை பத்திரிகைகளில் விமர்சித்து வருபவர் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ மக்ரிகோர். இந்த நிலையில் மன்னரின் காதலியான சீனிநாட் வோங்க்வாஜிராபக்தியின் ஆயிரத்துக்கும் மேலான நிர்வாண படங்கள் ஆண்ட்ருவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் தாய்லாந்தின் கல்வியாளரான பாவின் ச்சவல்பொங்பனுக்கு இந்த படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சீனிநாட்டை பழிவாங்க ராணி இந்த படங்களை அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மன்னர் காதலியின் ஆயிரக்கணக்கான நிர்வாண படங்கள் அனுப்பப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.