Categories
சினிமா தமிழ் சினிமா

கிராமத்து பெண் கெட்டப்பில் கலக்கும் விஜய் டிவி பிரபலம்… வைரலாகும் புகைப்படம்…!!!

விஜய் டிவி பிரபலம் ரம்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் விஜே ரம்யா. தற்போது இவர் நடிப்பில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் . இவர் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை, விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் .

Vijay TV: அச்சு அசல் கிராமத்து பெண்ணாக விஜய் டிவி பிரபலம்: லைக்ஸை குவிக்கும் படம்!

இந்நிலையில் ரம்யா கிராமத்துப் பெண் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . இவர் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்துள்ள ‘சங்கதலைவன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |