Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறை டிப்ஸ் 5

சமையலறை டிப்ஸ்

பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேகவைத்து பின் தோலை எடுத்து விட்டு துண்டுகளாக்கினால், கைகளில் கறை ஒட்டாமல்  இருக்கும்.

beetrootக்கான பட முடிவுகள்

அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் எண்ணெய் பிசுக்கு ஒட்டிக் கொண்டிருந்தால், டைல்ஸை வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து  பூசிவிட்டு, பின் சிறிதுநேரம் கழித்து துணியால் துடைத்தால் ‘பளிச்’சென்று இருக்கும் .

சமையலறை எண்ணை பிசுக்குக்கான பட முடிவுகள்

மைக்ரோவ் ஒவனில் உட்புறப் பகுதியை சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஒவனில் 2 நிமிடங்கள் வைத்து எடுத்து துடைத்தால்  பளிச்சென்று மாறிவிடும் .

எலுமிச்சை ஜூஸ்க்கான பட முடிவுகள்

வடைக்கு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகி விட்டால்,ஒரு தேக்கரண்டி நெய் விட்டால்  போதும் . மாவு இறுகிவிடும்.

கேரட் தோல் நீக்குக்கான பட முடிவுகள்

கேரட் அல்வா செய்ய  கேரட்டைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த தண்ணீரில் சிறிது நேரம் வைத்து தோலை சீவினால், மிகச் சுலபமாக தோலை நீக்கி விடலாம்.

Categories

Tech |