Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலறை டிப்ஸ்….

சமையலறை டிப்ஸ்

தக்காளி நன்றாகப் பழுத்துவிட்டால், உப்பு  சேர்த்து  பிசிறி வைத்து விட்டால், 2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

தக்காளிக்கான பட முடிவுகள்

வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது கார்ன் ஃப்ளவர் மாவைக் கரைத்து சேர்த்தால்  சுவை  அதிகமாக இருக்கும் .

வத்தல்குழம்புக்கான பட முடிவுகள்

சப்பாத்தி மற்றும்  பூரிக்கு மாவு பிசையும்போது அதனுடன்   சிறிதளவு கடலைமாவு  கலந்து பிசைந்தால், பூரி சப்பாத்தியின் சுவை  அதிகமாக  இருக்கும்.

பூரிக்கான பட முடிவுகள்

கிரைண்டர் குழவியை செங்குத்தாக வைத்துத்தான் கழுவ வேண்டும். படுக்கை வாக்கில் கழுவினால், பேரிங் பழுதாகிவிடும்.

கிரைண்டர் கழுவுக்கான பட முடிவுகள்

வாழைப்பூவை முக்கால் பதத்துக்கு வேக வைத்து மிக்ஸியில் அரைத்து  மாவில் கலந்து அடை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

Categories

Tech |