Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜெர்ரி பூ..!!

நீலகிரி மாவட்டம் கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஜெர்ரிப்பூக்களை சுற்றுலாப்பயணிகள் ரசித்து வருகின்றனர்.

குளிர்ப் பிரதேசங்களான சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் காணப்படும் இந்த ஜெர்ரி பூ மரங்கள் தமிழ்நாட்டில் பசுமை போர்த்திய கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ளன. இளம் சிகப்பு நிறத்தில் உள்ள செர்ரிப் பூக்கள் மரங்களில் பூத்துக் குலுங்கும் ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. செப்டம்பர் மாதத்தில் மட்டுமே பூத்துக்குலுங்கும் இளஞ்சிவப்பு நிறமான ஜெர்ரிப்பூ தற்போது பூத்து குலுங்குவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Categories

Tech |