Categories
ஆட்டோ மொபைல்

KODAK 40 இன்ச் LED ஸ்மார்ட் டிவி…. பல்வேறு சிறப்பம்சங்களுடன்….!!!!

Kodak 40 இன்ச் LED ஸ்மார்ட் டிவியின் விலை 15,999 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியின்  Full HD RR 60 Hertz‌ டிஸ்பிளே உள்ளது. இதில் 24W Output Sound உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில்‌ A+ Grade Panel, WiFi, Bluetooth, HDMI, USB‌ கனெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் மூலம் அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார், நெட்பிலிக்ஸ் போன்ற ஓடிடி வீடியோக்களையும் பார்க்கலாம்.  இந்த ஸ்மார்ட் டிவிக்கு 1 ஒரு வருடம் Warrenty கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |