Kodak நிறுவனத்தின் 40 இன்ச் ஸ்மார்ட் LED TV யின் விலை அமேசான் நிறுவனத்தில் 15,999 ரூபாய் ஆகும். இந்த smart LED TV full HD Refresh Rate 60 hertz model ஆகும். இதில் 24 W out sound, A + grade panel உள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி யில் Google assistant, Chromecast, Wi-Fi, ப்ளூடூத், எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி specialities உள்ளது. மேலும் 1 வருடம் standard warranty கொடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி Prive Video, Disney+ Hotstar, SonyLiv, Zee5, Voot, YouTube, MXPlayer, ALT Balaji போன்ற வீடியோக்களையும் பார்க்கலாம்.