Categories
கொரோனா பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ்: ஆடல் பாடலுடன் திருநங்கைகள் விழிப்புணர்வு..!!

கொரோனாவை தடுப்பது குறித்து திருநங்கைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்கும் விதமாக திருநங்கைகள் நடன குழுவினர் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் மூலம் நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மழைக்காலங்களில் கொசுவால் பரவும் டெங்கு நோய்களைத் தடுப்பது குறித்து ஆடல் பாடலுடன் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Categories

Tech |