Categories
உலக செய்திகள்

வேகமாக பரவத் தொடங்கிய 4 ஆவது அலை…. பிரபல நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்….!!

ஜெர்மனியில் கொரோனாவின் 4 ஆவது அலை பரவலை முன்னிட்டு சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் மாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவ்வாறு பெயரிடப்பட்டுள்ள ஓமிக்ரான் 20 க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் கொரோனாவின் 4 ஆவது தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு அந்நாட்டின் அரசாங்கம் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தி கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |