Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

215 படுக்கை வசதிகள்…. கொரோனா சிகிச்சை மையம்…. நெல்லை மாவட்ட கலெக்டர் ஆய்வு….!!

நெல்லையிலிருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 215 படுக்கைகள் தயார் நிலையிலுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அரசு பொறியியல் கல்லூரி கொரோனாவிற்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக 215 படுக்கை வசதிகளும், காற்றோட்டமான தனி தனி அறைகளும் உள்ளது.

மேலும் இங்கு சிகிச்சைக்காக வைக்கப்படும் நோயாளிகளுக்கு சத்து நிறைந்த உணவுகளும், சுத்தமான குடிநீரும், சித்த மருந்துகளும் வழங்கப்படும். இதனையடுத்து டாக்டர்களும், செவிலியர்களும் 24 மணி நேரம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த மையத்தை மாவட்டத்தினுடைய கலெக்டரான விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

Categories

Tech |