Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

தேனியில் ஒரே நாளன்று 672 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது. இந்நிலையில் தேனியில் ஒரே நாளன்று 672 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 27,157 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 402 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |