Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஒரே நாளில் உறுதியானவை…. கொரோனாவின் 2 ஆவது அலை பரவல்….!!

நெல்லையில் ஒரே நாளன்று 678 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசத்தை அணியவும் வலியுறுத்தியது.

இந்நிலையில் நெல்லையில் ஒரே நாளன்று 678 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 38,724 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |