சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தற்போது உலகளவில் 19,95,58,123 நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. மேலும் தற்போது கொரோனாவின் 2 ஆவது அலை அனைத்து நாடுகளிலும் மிக வேகமாக தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் மிகவும் கொடிய தொற்றான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,95,58,123 ஆக உள்ளது. மேலும் 18,00,27,984 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்த பின்பு குணமடைந்துள்ளார்கள்.
இதனையடுத்து உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,52,82,169 நபர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.