Categories
உலக செய்திகள்

என்ன…! பிரான்சில் கொரோனாவின் 4 ஆவது அலையா…? மேற்கத்திய தீவின் அதிரடி அறிவிப்பு…. தகவல் வெளியிட்ட அதிகாரிகள்….!!

பிரான்ஸ் நாட்டின் மேற்கத்திய தீவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஆகஸ்ட் 4ஆம் தேதியிலிருந்து 3 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அத்தீவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி பிரான்ஸ் நாடும் கொரோனாவின் 4 ஆவது அலையின் பிடியிலிருந்து விடுபட கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பிரான்ஸின் மேற்கத்திய தீவான குவாடலூப் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடியான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 4 ஆம் தேதியிலிருந்து 3 வாரங்களுக்கு ஊரடங்கு போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை குவாடலூப்பின்அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |