ஜப்பான் நாட்டில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்காக போடப்பட்ட கட்டுப்பாடுகள் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் அதிரடியான முடிவை எடுத்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதேபோல் ஜப்பான் நாட்டிலும் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அவ்வாறு கொண்டு வரப்பட்ட கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் வரும் 12 ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் ஜப்பான் நாட்டு அரசாங்கம் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை செப்டம்பர் மாதம் முழுவதும் நீட்டித்துள்ளது.