சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகளவில் சுமார் 22,723,109 நபர்களை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் பல கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் கொரோனா குறித்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணியினை தீவிரமாக நடத்தி வருகிறது.
இருப்பினும் கொரோனா உலகளவில் 22,723,109 நபர்களை பாதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி உலகளவில் உலகையே அச்சுறுத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46,72,138 ஆகவுள்ளது.