Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

ஈரானில் ஒரே நாளில் 8,000க்கும் மேலான உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்போது மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,04,460 ஆக உயர்ந்துள்ளது.

ஈரான் நாட்டில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் ஒரே நாளில் 8,000ரத்திற்கும் மேலான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனால் ஈரான் நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,04,460 ஆக அதிகரித்துள்ளது.

அதோடு மட்டுமின்றி ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,27,551 ஆக உள்ளது. இந்த தகவலை ஈரான் நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |