அமெரிக்கா கொரோனா பரவலை சுட்டிக்காட்டி சில முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று தங்கள் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மீண்டும் மிக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆகையினால் அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது மிகவும் பிரபல ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் அமெரிக்கர்கள் எவரும் மேற்குறிப்பிட்டுள்ள நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.