Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் – கோவை ஆட்சியர் ராஜாமணி..!!

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்க்க தீவிர முன்னெச்சரிக்கை, கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க  தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரணியை தொடங்கி வைத்த பிறகு இதனை அவர் தெரிவித்தார்.

Categories

Tech |