Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தடுப்பூசி சிறப்பு முகாம்” 120 நபர்களுக்கு செலுத்தப்பட்டது…. பஞ்சாயத்து தலைவரின் ஏற்பாடு….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 120 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தனேரி பஞ்சாயத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இந்தத் தடுப்பூசி முகாம்களில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 120 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் லட்சுமண பெருமாள் மேற்கொண்டார்.

Categories

Tech |