Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அச்சுறுத்தும் கோரோனோவை விரட்டி அடிக்க செய்கிறது… நம் நாட்டின் மூலிகை..!!

ஆடாதொடா வெற்றி வேர் கஷாயம்… அச்சுறுத்தும் கோரோனோவை விரட்டி அடிக்க செய்கிறது, நம் நாட்டின் மூலிகை…

1. ஆட்டிபடைக்கும் கொரோனோ வைரஸ் பரப்பும் நோயால் உலகமே அச்சத்தில் உள்ளது. ஆனால் இந்தியா இந்த நோய் குறித்து நம் நாடு அசால்ட்டாக இருக்கிறது. பெருமை பட்டுக்கொள்ளவோம். காரணம் நாம் பெரும்பாலும் உண்ணும் உணவு சைவவமாக இருப்பது தான்.

2. அழுகிய மாமிசத்தில் இருந்து உருவான கொரோனோ வைரஸ். மனிதர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் தொண்டை இறுக்கம் போன்ற தொல்லைகள் ஏற்படுவதன் மூலம் சுமார் இருபது நாட்கள் கழித்து நோயின் தாக்கம் அதிகரித்து உயிரிழப்பு ஏற்படுகிறது.

3. இந்தியாவை பொருத்தவரை புண்ணிய பூமி நம் பாரத தேசம் என்பதே உண்மை மண்வளமும் மூலிகை வளமும் வாழ்வியல் முறை உணவு பழக்கவழக்கம் தெய்வீக சிந்தனை போன்ற வற்றால் பாரத தேசம் தனி தன்மையுடன் திகழ்கிறது

4.கொரோனா நோயை நமது முன்னோர்கள் கொள்ளை நோய் என்று குறிப்பிட்டுள்ளனர் மேலும் கொள்ளை நோயை போக்க நமது முன்னோர்கள் எளிய வைத்திய முறைகளை தெரிவித்துள்ளனர்.

5. கொள்ளை நோய் அல்லது கொரோனோ நோய் மாமிச உணவு உண்ணும் மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்ததாகவும் தெரிவித்துள்ளனர்

6. கொரோனோ நோயை குணப்படுத்த இந்தியாவில் வெவ்வேறு மூலிகைகள் உள்ளனர் தமிழகத்தை பொருத்தவரை மூலைகையின் பயன்கள் அதிகம்.

7.இதற்கு ஆடாதோடா இலை மற்றும் வெற்றிவேர், சுக்கு, சம அளவில் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் ஒரு வாரகாலம், ஆறுவேளை குடித்து வந்தால் கொரோனோ வைரஸ் தொற்று முற்றிலும் அளித்துபோய் விடும்.

Categories

Tech |