கனமழை காரணமாக பூட்டுத்தாக்கு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்து வந்த கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பூட்டுத்தாக்கு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆகவே பெருமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வடிந்து வருகின்ற தண்ணீரானது பாலாற்றில் சேர்ந்து பூட்டுத்தாக்கில் பெருக்கெடுத்து செல்கின்றது.