Categories
தேசிய செய்திகள்

“கோவாக்சின்”…. அங்கீகாரம் கிடைப்பதை தடுக்க முயற்சி பண்றாங்க…. நீதிபதி அதிரடி புகார்….!!!!

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் தடுப்பதற்கு சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் என்.வி.ரமணா பேசியபோது “பாரத் பயோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின், கொரோனா மற்றும் அதன் புதிய திரிபுகளுக்கு எதிராக சிறப்பாக பலன் அளிக்கக்கூடியது என்று தெரிவித்தார். இதனிடையில் கோவாக்சினுக்கு எதிராக ஃபைசர் மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்களும் சில உள்நாட்டினரும் நியாயமற்ற முயற்சிகளை செய்வதாக” நீதிபதி தெரிவித்தார்.

Categories

Tech |