Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமூக இடைவெளியுடன்…. பக்தர்கள் நிற்பதற்கு…. நடைபெறும் தீவிர பணி….!!

சமூக இடைவெளியுடன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக வட்டம் வரையும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கோவில்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக வட்டம் வரையும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |