Categories
கதைகள் பல்சுவை

கௌதம புத்தரின் போதனைகள் ….!! அதில் உள்ள கருத்துகள்….!!

புத்தர் எப்படி இரண்டு கைகள் சேர்ந்தால் மட்டும் தான் கை தட்ட முடியுமோ அதே மாதிரி ஒருத்தரை குற்றவாளி என்று சொல்லுவதற்கு முன்னாடி அவங்க செஞ்ச குற்றத்திற்கு பின்னாடி இருக்கிற காரணங்களை தெரித்துக்கொள்வது ரொம்ப அவசியம்.

கௌதம புத்தர் ரொம்ப சின்ன வயசுலேயே சன்னியாசம் அடைத்து நம்ம எல்லோருக்குமே தெரிந்த கதைதான் சன்னியாசி அடைந்த பிறகு புத்தர் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்படி அவர் மேற்கொண்ட பயணத்தில் பல ஊர்களுக்குப் போய் அங்க இருக்கிற மக்களுக்கெல்லாம் ஞான போதனைகள் கொடுத்து இருந்தார். அவருடைய போதனைகளை கேட்க நிறைய மக்கள் ரொம்ப ஆர்வத்தோட அவர பாக்க வருவாங்க நிறைய மக்கள் அவர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு போவாங்க, ஒருநாள் புத்தர் போதனைகள் ஈடுபட்டிருந்த போது அவரைப் பார்க்க வந்த ஒரு பெண் அவருடைய போதனைகள் கேட்டு ரொம்பவே மெய்சிலிர்த்துப் போனார். அதனால் அந்தப் பெண் புத்தர் அவளோட வீட்டுக்கு விருந்துக்கு வரச் சொல்லி வணங்கி கேட்டுக்கொண்டார். புத்தரும் அவளோட அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த பையனோட வீட்டுக்குத்தான் விருந்துக்கு வரச் சொல்லி அந்த பெண்ணுக்கு வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால் அது ஒரு சின்ன கிராமங்கள் அதனால இந்த செய்தி கொஞ்ச நேரத்திலேயே அந்த ஊர் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. இந்த செய்தியை கேட்ட உடனேயே அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வந்து புத்தர் கிட்ட அவர் அந்த பெண்ணோட வீட்டுக்கு போக வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள். அதுக்கு காரணம் அந்த பெண் ஒரு நடத்தை கெட்ட பெண்ணென்றும் அதனால் அந்த பெண்ணோட வீட்டு விருந்துக்கு புத்தர் போனா ஒருத்தரோட புனிதம் கெட்டு போய்விடும் என்று சொல்லி அதனால் அடுத்து அந்த பெண்ணோட வீட்டுக்கு போக வேண்டாம்னு அந்த ஊர் தலைவர் கேட்டுக்கொண்டார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த போது அந்த ஊர் தலைவர் கிட்ட அந்த பெண் ஒரு நடத்தை கெட்ட பெண்ணின் உங்களுக்கு எப்படி தெரியும் நீங்க சொல்ற விஷயம் உண்மை என உங்களால் நிச்சயமா சொல்ல முடியுமா என்று கேட்டார், அதற்கு அந்த ஊர் தலைவர் எனக்கு அவளோட மொழி சரித்திரமே தெரியும் அவ ஒரு ஈனப்பிறவி அவர் நிறைய ஆண்களோட கெட்ட சகவாசம் கொண்டு ஊர் சுத்துற தான் நானே பலதடவை பார்த்திருக்கிரேன் என்னால் இதை நிச்சயம் சொல்ல முடியும் என்று பதில் சொன்னார்.

கௌதம புத்தரின் இந்த 8 கட்டளைகளை ...

இதைக் கேட்ட புத்தர் போது அந்த ஊர் தலைவர்கிட்ட சரி நான் உங்க வலது கையைப் பிடிச்சுக்கிட்டு உங்களை ஒரு கையால கைத்தட்டல் சொன்னா வலது கை தட்ட முடியுமா என்று கேட்டார். அதற்கு அந்த ஊர் தலைவர் ஒரு கையால எப்படி என்னால கை தட்ட முடியும் என்று கேட்டார். அதற்கு புத்தர் அப்படின்னா உங்களால் எப்படி அந்தப் பெண்னே நடத்த கெட்டவன்னு சொல்ல முடியும். இந்த ஊர் ஆண்கள் எல்லாரும் நல்லவங்கனா அப்ப எப்படி அந்தப் பெண் மட்டும் நடத்தை கெட்டவளாக முடியும். அந்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வரதுக்கும் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட அவப்பெயர் இருக்கும் இந்த ஊர் ஆண்கள் தான் காரணம் என்று கேட்டார். புத்தருடைய பேச்சைக் கேட்ட ஊர் மக்கள் எல்லாரும் அவமானத்தால் தலை குனிந்து நின்னாங்க மேலும் பேச தொடங்கினால் புத்தர் எப்படி இரண்டு கைகள் சேர்ந்தால் மட்டும் தான் கை தட்ட முடியுமோ அதே மாதிரி ஒருத்தரை குற்றவாளி என்று சொல்லுவதற்கு முன்னாடி அவங்க செஞ்ச குற்றத்திற்கு பின்னாடி இருக்கிற காரணங்களை தெரிஞ்சுகிறது ரொம்ப அவசியம் என்ன சொன்னாரு.

Categories

Tech |