Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பா..? – வியாபாரிகள் மறுப்பு..!!

இரண்டு வாரங்களில் கோயம்பேடு  மார்க்கெட்டில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற செய்திக்கு மறுப்பு.

சென்னை கோயம்பேடு சந்தையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் திரு ராஜசேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோயம்பேட்டில் இரண்டு நாட்களிலேயே 50 பேருக்கு கொரோனா பாதிப்பு என பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |