Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் இருந்து கே.பி ராமலிங்கம் சஸ்பெண்ட்… இதுதான் காரணமா?

திமுக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் கே.பி ராமலிங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கே.பி ராமலிங்கம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவர் திமுக விவசாய அணி மாநில செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு இருந்தார்.

திமுகவின் முக்கிய பொறுப்புகளில் ...

முன்னதாக ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் கூட்ட வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் இந்த கூட்டம் அவசியமற்றது என கேபி ராமலிங்கம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Categories

Tech |