Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியலில் ரீஎண்ட்ரி கொடுக்கும் கே.ஆர்.விஜயா…. வெளியான புதிய தகவல்…. எந்த சீரியல்னு பாருங்க….!!

நடிகை கே.ஆர்.விஜயா சீரியலில் ரீஎண்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் பிரபலமாக வலம் வந்த நடிகை கே.ஆர்.விஜயா. அந்த காலத்தில் நடித்த நடிகைகள் சிலர் இப்போது சினிமாவை தாண்டி நிறைய சீரியல்களில் தான் நடித்து வருகின்றனர்.

நடிகைகள் இப்பொழுது புல்லட் ஓட்டுவதையே பெருசாக பேசுகிறார்களே ஆனால் அந்த  காலத்திலேயே ராயல் என்ஃபீல்டு ஓட்டியுள்ள கே ஆர் விஜயா.! - tamil360newz

அந்தவகையில், நடிகை கே.ஆர்.விஜயா பைரவி சீரியலில் நடித்து வந்தார். இதன்பின்னர், அவர் எந்த சீரியலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், இவர் மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறார். அதன்படி, இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ சீரியலில் மூலம் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |