Categories
தேசிய செய்திகள்

குடும்பத்துடன் சென்ற காங்கிரஸ் தலைவர்… இனிமே எதுக்கு பயம்… நீங்களும் போங்க…!!!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது குடும்பத்துடன் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையைச் மார்ச் 1 தேதி முதல் இரண்டாம் கட்ட covid-19 என்ற தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இணை நோயாளிகளுக்கும் முதல் டோஸ் வழங்கப்படும் என்று   மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆகையால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவருக்கு கோவிஸ்சில்டு என்ற கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் பாவர் மனைவி பிரதீபா பவர் மற்றும் சுப்ரியா சூலே இருவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதனை அடுத்து கர்நாடகா பொம்மசந்திராவில் இன்போசிஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர்களான சுதா மூர்த்தி மற்றும் நாராயணமூர்த்தி ஆகியோர்க ளுக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டது

Categories

Tech |