Categories
தேசிய செய்திகள்

குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி…!!

புகழ்பெற்ற குங்குமபூவிற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புகழ்பெற்ற குங்குமபூவிற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜம்மு யூனியன் பிரதேசத்தின் துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திரா முர்மு தெரிவித்து இருப்பதாவது கவர்னராக பொறுப்பேற்ற உடன் மாநிலத்தில் குங்குமப் பூவிற்கு புவிசார் குறியீடு சான்று பெற முயற்சி எடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக குங்குமப்பூவை புவிசார் குறியீடு பெற பதிவு செய்வதற்கான சான்றிதழை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பள்ளத்தாக்கின்  முக்கிய பிரண்டாக உள்ளதை உலக வரைபடத்தில் கொண்டு வருவதற்கான ஒரு வரலாற்று நடவடிக்கையாகும் என கவர்னர் கூறினார்.

Categories

Tech |