தடுப்பூசி:
குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
தடுப்பூசி அட்டவணை:
- பிசிஜி – பிறப்பின் போது
- ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) – பிறப்பின்போது
- ஹெபடைடிஸ் பி (2) – 4 வாரங்கள்
- டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 8 வாரங்கள்
- டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 12 – 20 வாரங்கள்
- டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 18-20 வாரங்கள்
- அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) – 8-9 மாதங்கள்
- சின்னம்மை (விருப்பத்துடன்) – 12-18 மாதங்கள்
- எம்எம்ஆர் –15-18 மாதங்கள்
- எச்ஐபி (பூஸ்டர்) – 15-18 மாதங்கள்
- டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) – 18-24 மாதங்கள்
- ஹெபடைடிஸ்-ஏமருந்து (விருப்பம்) – 2 ஆண்டுகள்
- டைபாய்டு ஊசி – 3 ஆண்டுகள்
- டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) – 5 ஆண்டுகள்
- ஹெபடைடிஸ் – ஏ மருந்து (விருப்பம் – 5 ஆண்டுகள்
- எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம் எம் ஆர் கொடுக்காவிட்டால்) – 5 ஆ ண்டுகள்
- வாய்வழியாக டைபாய்டு – 8 ஆண்டுகள்
- வாய்வழியாக டைபாய்டு – 9 ஆண்டுகள்
- டெட்டானஸ் – 10 ஆண்டுகள்
- சின்னம்மை தடுப்பூசி – 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)
- டைபாய்டு வாய்வழியாக – 12 ஆண்டுகள்
- டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) – 16 ஆண்டுகள்