Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா – வேடம் அணிந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை…!!

கோவில் தசரா விழாவிற்கு   போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இவ்விழாவில்  வேடம் அணிந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் சூரசம்ஹார விழா இந்த ஆண்டு கோயில் முன்பாக நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Categories

Tech |