குழப்பத்தை ஏற்படுத்தும் அரசின் முடிவை கண்டித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அரியர் மாணவர்கள் காதில் பூவை வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இந்த விவகாரத்தில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதியர் மாணவர்கள் தேர்ச்சி கட்டணம் செலுத்தி இருந்தாலே அரியர் பாஸ் என்று செய்தியை வெளியிட்டு இருந்தார். ஊடகங்களில் அரியர் எக்ஸாம் பாஸ் கிடையாது என்று புரளி கிளம்பி வருகிறது. எங்களுக்கு ஒரு முடிவு வேண்டும் என்று மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.