Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு.. எதிர்பாராத நன்மைகள் நடக்கும்… செலவுகள் கொஞ்சம் கூடும்..!!

கும்ப ராசி அன்பர்கள், இன்று சிலர் தந்த  வாக்குறுதிக்கு மாறாக செயல்படும், சுயகௌரவம் பாதுகாக்க வேண்டும், தொழில் வியாபாரம் செழிக்க புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும், மருத்துவ சிகிச்சை உடல் ஆரோக்கியம் பெற உதவும், இன்று எல்ல வகையில் நன்மை உண்டாகும்,

எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்க்கு  உதவி செய்து அதன் மூலம் நல்ல மதிப்பு  பெறுவீர்கள். இன்று உடல் ஆரோக்கியத்தை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.  காதலில் பயப்படக்கூடிய வாய்ப்புகள் இன்று இருக்கின்றன. திருமண முயற்சிகளுக்கு காத்திருந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும், இன்று கொடுக்கல் வாங்கல் பற்றி எந்தவித பிரச்சினையும் அதுமட்டுமில்லாமல் இன்று பணம் பரிவர்த்தனை சிறப்பாகவே இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று என்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அதுபோலவே மாணவர்களுக்கு கல்வியில் இன்று எந்தவித பிரச்சினையும் இல்லாமல் முன்னேற்றமாக செல்லும். விளையாட்டுத் துறையிலும் வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.

அதிர்ஷ்டடமான  திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |