Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…விவேகத்துடன் செயல்படுவீர்கள்…பதட்டம் ஏற்படும்…!

 

கும்பம் ராசி அன்பர்களே …!!  இன்று மனதில் பதற்றம் கொஞ்சம் ஏற்படலாம். ஆலோசனை நல்வழி கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும்.கண்களின் பாதுகாப்பை தகுந்த கவனம் வேண்டும்.இன்று அதிகமான சிரமத்தை நீங்கள் எடுக்க வேண்டி இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமாகத்தான் செய்யவேண்டியிருக்கும்.

முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். முயற்சிகளை தவிர்ப்பதும் நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவெடுப்பது மிகவும் சிறப்பு. வேகத்தை குறைத்து விவேகத்துடன்  செயல்படுவது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே வாக்கு வாதங்கள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.

குடும்பத்தாருடன் ஓரளவு கரகரப்பாக காணப்படுதல் என்று சிந்தனை திறன் கூடும். ஆன்மீகத்திலும் நாட்டம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது  மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே என்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெளிர் நீல நிறம்

Categories

Tech |