Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…வேலைப்பளு குறையும்…அந்தஸ்து உயரும்…!

கும்ப ராசி அன்பர்களே …!      இன்று உங்களுடைய திறமையான செயல்பாட்டால் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் எதிர் பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்துச் செல்லுங்கள் அவ்வப்போது வந்து செல்லும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பண வரவு சற்று நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகளும் வசூலாகும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமான நிலையை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு வீண் அலைச்சலும் குறையும். எதிர்பார்த்த அதிகாரமும் அந்தஸ்தும் கிடைக்கும். காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாக இருக்கும்.

சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். அனைத்தையும் முடித்துக் காட்டுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |