Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…பயம் உண்டாகும்…பணவரவு இருக்கும்…!

கும்ப ராசி அன்பர்களே …!   இன்று எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் சீர்பெற நவீன மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். அளவான பணவரவு இருக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். இதுவரை இல்லத்திற்கு வராத உறவினர்கள் இன்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். பால்ய நண்பர்களை சந்திக்க கூடிய சூழலும் இருக்கிறது.

ஓரளவு சிறப்பை கொடுக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவர்கள் ஆனாலும் அனைத்து விஷயங்களும் முடியும் வரை ஒரு பயம் தொடர்ந்து கொண்டிருக்கும். எதை பற்றியும் கவலை கொள்ளாதீர்கள் மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுதல் இசைப் பாடலை ரசியுங்கள் மனம் கொஞ்சம் இலகுவாகும். வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தேவையில்லாத டென்ஷன் இருக்கும்.

அதனால் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் இருந்தால் அது போதும் முடிந்தவரை காதலர்கள் கூடுமானவரை கோபம் கொள்ளாதீர்கள். பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |