கும்ப ராசி அன்பர்களே …! இன்று தேவையற்ற வாக்குறுதிகளை மட்டும் கொடுக்க வேண்டாம். நிதானமான அணுகுமுறை நன்மையை பெற்றுக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகளுக்கு பணம் கிடைக்கும். பணியாளர்கள் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். இன்று அனைத்து வகையிலும் காரியங்கள் கை கொடுக்கும். அதனால் உங்கள் மனம் மகிழ்ச்சியாக காணப்படும்.
வழக்குகளில் கூட சாதகமான போக்கு நிலவும். பொருள் சேர்க்கை ஏற்படும், செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள் பணம் வரவு அதிகமாக இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக வலி ஏற்படலாம். அக்கம் பக்கம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகளில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இன்று காதலர்கள் பொறுமை காத்தால் அனைத்து விஷயங்களும் நல்லது.
கூடுமானவரை பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ள இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள். இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: இளம்சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.